[9ம் நூற்றாண்டு திவாரக நிகண்டு]
அருந்திரர் வீரருக்கும்
பெருந்திரர் உழவருக்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர்
எனும் பெயர்......
[10ம் நூற்றாண்டு திவாரக நிகண்டு]
செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்பர்
ஐய்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
ஐம்புலங்களின் ஆசைகளை கட்டுபடுத்தி ஒப்பற்ற
சக்தி பெற்றவருக்கு உலக தலைவனாகிய இந்திரனே
மிகச்சிறந்த சான்று
திருக்குறள் அதிகாரம் ;3.நீத்தார் பெருமை
No comments:
Post a Comment